திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Sunday, September 8, 2013

மேலும் இரு புத்தகங்கள் வெளியீடு


என்னுடைய   முதல் பதிப்பான  " வெற்றிச் சக்கரம்"  புத்தகத்தை  தொடர்ந்து     இன்னமும் இரு புத்தக வெளியீடு

1. " மனம் என்னும் மந்திரச் சொல்"
2. "தங்கத் தாமரை"    

மனம் என்னும் மந்திரச் சொல்   என்னும் புத்தகம்  பல்சுவைக் கட்டுரைகள் அடங்கியது''

தங்கத் தாமரை    32  சிறு கதைகள் அடங்கியது

மணிவாசகம் வெளியீட்டாளர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்

நண்பர்கள் புத்தகங்கள் வாங்கி   மகிழுங்கள், என்னையும் மகிழவையுங்கள்
வெற்றிச் சக்கரம் புத்தகத்தை வாங்கிப் படித்து  என் புத்தகத்தை வெற்றிப் படைப்பாக்கிய   வாசகர்களுக்கு  நன்றி

அன்புடன்
தமிழ்த்தேனீ


Post a Comment