திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Friday, September 6, 2013

39 ஆவது ஆண்டு மணநாள்


அட அதற்குள்ளாக  முப்பத்தி ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டதா?

1974 ம் ஆண்டு  செபடம்பர் மாதம் 6 ம் தேதி  நடைபெற்றது திருமணம்

ஆம் இன்று எங்கள் முப்பத்தி ஒன்பதாவது ஆண்டு  திருமண நாள்

நல்ல வாழ்க்கையை அருளிய இறைவனுக்கும்

எங்கள் தாய் தந்தையருக்கும் , முன்னோர்களுக்கும்   எங்கள் நமஸ்காரம்

அன்புடன்
தமிழ்த்தேனீ


1 comment:

அன்புடன் புகாரி said...

கேட்கக் குளிர்கிறது
காண இனிக்கிறது

வாழ்க வாழ்க மேலும்
பல்லாண்டு பல்ல்லாண்டு
பலகோடி நூற்றாண்டு