திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Friday, September 26, 2014

தெய்வீகப் பாமாலை ஒலிக்கோப்புOn Friday, September 26, 2014 10:12:17 PM UTC+5:30, தமிழ்த்தேனீ wrote:
என் தாயார் ஆர் கமலம்மாள் அவர்கள் எழுதி  பம்பாய் சகோதரிகள் எனப்படும் இசைக்குயில்களான  சரோஜா லலிதா இருவரும்  பாடி  எல் கிருஷ்ணன் அவர்களால் இசையமைக்கபட்டு  சங்கீதா நிறுவனத்தாரால்  வெளியிடப்பட்ட  " தெய்வீகப் பாமாலை" ஒலிப்பேழையில்  ஒன்பது பாடல்கள் உள்ளன

இந்த முறை திருமுல்லைவாயிலில் உள்ள  சாது பார்த்தசாரதி  என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட  வைஷ்ணவி ஆலயத்துக்கு   கச்சேரிக்கு  வந்த  பம்பாய் சகோதரிகள்  என் வீட்டிற்கும் வந்து   எங்கள் கொலுவைச் சிறப்பித்தனர்,

பாடல்களைக் கேட்க   :   http://www.mazhalaigal.com/entertainment/audio-001/mgla002_thaenii.php

நவராத்திரி கொலு 2014 காணொளியைக்காண

http://youtu.be/xR6Zqaeju_4

ஒளிப்படங்கள்  காண  :      https://plus.google.com/photos/108660469051171911433/albums/6063417079441782369


அன்புடன்
தமிழ்த்தேனீ
Post a Comment