கா(ஞ்) சித்துண்டு என்னும் சிறுகதை யூத்புல் விகடனில் வெளியாகி இருக்கிறது படித்து மகிழுங்கள் ,கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கினால் படிக்கலாம்
http://youthful.vikatan.com/youth/Nyouth/tamilthenistory010610.asphttp://youthful.vikatan.com/youth/Nyouth/tamilthenistory010610.asp
அன்பர்களே நான் எழுதிய கா(ஞ்)சித்துண்டு என்னும் சிறு கதை யூத்புல் விகடனில் வெளியாகி இருக்கிறது,மேலே அளிக்கப்பட்ட சுட்டியை சொடுக்கினால் படிக்கலாம்,
அன்புடன்
தமிழ்த்தேனீ--
மனிதமும்,உலகமும் காப்போம், மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
http://youthful.vikatan.com/youth/Nyouth/tamilthenistory010610.asp
புஷ்பராகவ்-
இனி எதையாவது செய்ய வேண்டும் என்று நாம் முடிவெடுத்தால்
யாரிடமும் கூறாமல் நாமே செயல் படுத்த வேண்டும்.இந்த
கதை ஒரு நல்ல பாடம்.அருமை
ரா.புஷ்பா..
Priya பெறுநர் எனக்கு
nice pa :)
Tirumurti Vasudevan
:-)))
நல்லா இருந்தது.
Innamburan Innamburan
I told you, it is a good story.
Congratulations
meena muthu பெறுநர் mintamil
காஸ்ட்லி துண்டு! :)))))))))
kalvi Thulir
இந்த கதை .அருமைKavitha Prakash,
http://kalvithulir.blogspot.com/
http://kalvithulir.com
vishalam raman பெறுநர் mazalais
அன்பு தமிழ்த்தேனி அருமையான கதை கடை கூட்டம் என்றாலே எனக்கு அலர்ஜி ,,அதுவும் புடவைக்கடையா ?கேட்கவே வேண்டாம் என் வீட்டிலும் அந்தத்துண்டுதான் உபயோகிக்கிறோம்
---------------------------------------
பேஸ்புக்”
Swaminathan Jayaraman commented on your தொடர்புச்சுட்டி:
மிகவும் நல்ல கற்பனை. ரசித்து படித்தேன். பாராட்டுக்கள்.
அன்புடன்
தமிழ்த்தேனீ
1 comment:
மிக மிக அருமையான கதை.
அன்புடன்
பகவதி
Post a Comment